மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 1200 புள்ளிகள் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1200 புள்ளிகள் சரிந்து 73,335 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 385 புள்ளிகள் சரிந்து 22,730 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
