- சிலுவை ஜெப ஆராதனை
- மதுரை
- கத்தோலிக்க திருச்சபையின் தெற்கு வளைவு
- ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம்
- தெற்கு வளைவு
- ஜனாதிபதி
- பாரிஷ்
- பூசாரி
- அமல்ராஜ்
- பங்குத் தந்தை…
மதுரை, மார்ச் 23: மதுரையில் கத்தோலிக்க திருச்சபையின் தெற்கு மறை வட்ட அளவிலான ஒருங்கிணைந்த சிலுவைப்பாதை ஜெப வழிபாடு மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் நேற்று நடந்தது.
தெற்கு மறைவட்ட அதிபரும் பங்குத்தந்தையுமான அமல்ராஜ் தலைமை வகித்தார். பங்குத்தந்தை ஜோசப் மேற்பார்வை
செய்தார். தெற்கு மறைவட்டத்துக்குட்பட்ட கீழவாசல் தூய மரியன்னை பேராலயம், ஐராவத
நல்லூர், பழங்காநத்தம், திருநகர், திருமங்கலம்,
நாகமலை புதுக்கோட்டை, கருமாத்தூர் உள்ளிட்ட பங்கு ஆலயங்களை
சேர்ந்த இறை மக்கள் சிலுவை பாதை ஜெப
வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
