×

வந்தவாசியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணேஷ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு!!

திருவண்ணாமலை: வந்தவாசியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணேஷ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் கணேஷ், கொள்கை பரப்பு செயலாளர் துருவன் செல்வமணி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Naam Tamilar Party ,Ganesh ,Vandavasi ,Tiruvannamalai ,Election Commission ,Dhurvan Selvamani ,
× RELATED பெரம்பலூரில் 57 பள்ளிவாசல்களில்...