×

நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை

 

நெல்லை: தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்.1ல் உள்ளூர் விடுமுறை: கலெக்டர் சுகுமார் அறிவித்துள்ளார். அரசு பொதுத்தேர்வு மாணவர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் கூறியுள்ளார்.

Tags : Nella district ,Collector ,Sukumar ,Panguni Uttra Thirunday ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35ஆயிரம் மலர் செடிகள் பராமரிப்பு பணி தீவிரம்