- மனிதநேய மக்கள் கட்சி
- சென்னை
- மனிதநேய மக்கள் கட்சி
- திமுக பேச்சுவார்த்தைக் குழு
- Babanasam
- ராமநாதபுரம்
- திருவதானி அம்பூர்
- பாலயங்கோட்டே
- நாகப்பட்டினம்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் மனிதநேய மக்கள் கட்சி அளித்தது. பாபநாசம், இராமநாதபுரம், திருவாடனை ஆம்பூர், பாளையங்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 6 தொகுதிகளில் இரண்டை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.
