×

மணிப்பூரில் குண்டுவெடிப்பு 4 வயது குழந்தை பரிதாப பலி

இம்பால்: மணிப்பூரில் வீட்டுக்கு வெளியே உள்ள செடிகளை அகற்றும்போது எதிர்பாரதவிதமாக குண்டு வெடித்ததில் 4 வயது குழந்தை பலியானது. அவரது தந்தை படுகாயமடைந்தார். மணிப்பூர்,நோனி மாவட்டம்,டவுலிங்பங்க் கிராமத்தில் வசித்து வருபவர் ஒருவர் நேற்று தனது வீட்டுக்கு வெளியே படர்ந்திருந்த செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அவரது 4 வயது குழந்தை உடன் இருந்துள்ளது. அப்போது செடிகளுக்கு இடையே கிடந்த வெடிகுண்டு மீது தவறுதலாக தள்ளி விட்டுள்ளார். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தந்தை படுகாயமடைந்தார்.

Tags : Manipur ,Imphal ,Dowlingbank ,Manipur, Noni district ,
× RELATED கொல்கத்தாவில் பிரதமர் மோடி பேச்சு...