×

போர் காரணமாக நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்!!

நாமக்கல்: போர் காரணமாக நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 77 கண்டெய்னர்கள் மூலம் கப்பல்களில் அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் 12 நாட்களாக நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், ஈராக், ஆப்ரிக்க நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டுள்ளது.

Tags : Namakkal ,Mediterranean ,
× RELATED விளாத்திகுளம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமை : 5 தனிப்படைகள் அமைப்பு