×

விளாத்திகுளம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமை : 5 தனிப்படைகள் அமைப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில், மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பிரவீனாவை சஸ்பெண்ட் செய்து சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். இவ்வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்துள்ள போலீசார், சந்தேகத்தின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த நால்வரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vlathikulam ,Thoothukudi ,Vlathikulam, Thoothukudi district ,Women's Police Station ,Praveena ,Saraka T. I. G. ,
× RELATED வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக...