×

ஈரான் – இஸ்ரேல் போரால் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான மாம்பழக்கூழ் தேக்கம்!!

கிருஷ்ணகிரி: ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டதில் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான மாம்பழக்கூழ் தேக்கமடைந்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, சீனா மற்றும் வளைகுடா நாடுகளான துபாய், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளுக்கு 50% ஏற்றுமதி செய்துவரும் நிலையில், தொழிற்சாலை மற்றும் துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ளது.

Tags : Iran ,Israel ,Krishnagiri ,Krishnagiri district ,USA ,Germany ,Italy ,Russia ,China ,Gulf ,Dubai ,Saudi Arabia ,Kuwait ,
× RELATED விளாத்திகுளம் அருகே மாணவி பாலியல் வன்கொடுமை : 5 தனிப்படைகள் அமைப்பு