×

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!

மதுரை: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் மதுரை விமான நிலையத்தை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தை மேம்படுத்துவதன் மூலம் தென் தமிழக பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Union Cabinet ,Madurai Airport ,Madurai ,Modi ,Delhi ,Madurai Airport… ,
× RELATED உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க...