×

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான உடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்ற எல்.கே.சுதீஷ்க்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான உடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்ற எல்.கே.சுதீஷ்க்கு கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெற்றி சான்றிதழை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து வழிபட்ட அவர், தேமுதிக தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Tags : L.A. ,Vijayakanth Memorial ,K. Party ,Sutish ,Chennai ,K. Sutish ,Vijayakanth ,Demutika ,
× RELATED சொல்லிட்டாங்க…