×

மேற்காசிய போரில் இந்தியா மவுனம் காப்பதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: மேற்காசிய போரில் இந்தியா மவுனம் காப்பதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். வளைகுடா பற்றி எரிகிறது; எண்ணெய் விலை எகிறுகிறது; இந்தியர்கள் சிக்கி தவிப்பு என பதாகை ஏந்தி முழக்கமிட்டு வருகின்றனர்.

Tags : India ,West Asian war ,Delhi ,Congress ,DMK ,Samajwadi Party ,Rahul Gandhi ,Mallikarjun Kharge ,Gulf… ,
× RELATED ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய்...