×

கரூர் நெரிசல் வழக்கில் விசாரணைக்காக நாளை ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்

 

டெல்லி: கரூர் நெரிசல் வழக்கில் விசாரணைக்காக நாளை ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நாளை ஆஜராக உத்தரவு; ஏற்கெனவே ஜனவரி 12, 19 தேதிகளில் சிபிஐ விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜரான நிலையில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தனது பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : CBI ,Summon ,Chief of Staff ,Vijay ,Karur ,Delhi ,Daveka ,
× RELATED மேற்காசிய போரில் இந்தியா மவுனம்...