மத்திய கிழக்குப் போர்ச் சூழல் தொடர்ந்தால், இந்தியாவின் GDP 6%ஆக சுருங்கும் -SBI வங்கி

மும்பை : மத்திய கிழக்குப் போர்ச் சூழல் நீண்டகாலம் தொடர்ந்தால், 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி மந்தம் அடையும் என SBI வங்கியின் ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் $130ஐ எட்டினால், GDP வளர்ச்சி விகிதம் 6%ஆக சுருங்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: