×

ஈரானில் மக்கள் வாழும் 6,668 பகுதிகளை தாக்கிய அமெரிக்கா, இஸ்ரேல்! : 1,332 பேர் பலி

தெஹ்ரான் : ஈரானில் பொதுமக்கள் பகுதிகள் மீது அமெரிக்க, இஸ்ரேலியப் படைகள் இதுவரை 6,668 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் Red Crescent Society அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 5,535 குடியிருப்புகள், 1,041 வணிக வளாகங்கள், 65 பள்ளிகள், 14 மருத்துவ மையங்கள் உள்ளிட்டவைகள் தாக்கப்பட்டதில் இதுவரை 1,332 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : United States ,Israel ,Iran ,Tehran ,Red Crescent Society ,US ,
× RELATED ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து சமூக...