×

அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டார் ஈரான் அதிபர்!!

தெஹ்ரான் : அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்புக் கேட்டார். அண்டை நாடுகளின் மண்ணை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாமல் இருந்தால், அவர்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Iran ,TEHRAN ,PRESIDENT ,MASOOD BESHESHIAN ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் அபாரம்; நேபாள...