×

நமது நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய மற்றொரு நாட்டின் அனுமதி ஏன் தேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: இந்தியாவின் வெளியுறவு கொள்கை நிலைப்பாட்டில் இருந்து ஒன்றிய பாஜக அரசு சமரசம் செய்து கொண்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் இந்தியாவின் மரியாதை, தேசிய நலன், ஒருமைப்பாடு காக்கப்பட வேண்டும். நமது நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய மற்றொரு நாட்டின் அனுமதி ஏன் தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Chief Minister ,Mu K. Stalin ,Chennai ,Union BJP government ,India ,Chief Minister MLA ,MLA ,K. Stalin ,
× RELATED பாலக்காடு அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை