×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி, அரக்கோணத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவு!

வேலூர்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி, அரக்கோணத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. தொடர்ந்து 4 வது நாளாக வேலூரில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Tags : Tamil Nadu ,Vellore ,Arakkonam ,
× RELATED எத்தனை சீட், எந்த சின்னம்? கமல் கட்சி ஆலோசனை