×

புதுச்சேரியில் மகளிருக்கான மாத உதவித் தொகை, 2 மாதங்களுக்குச் சேர்த்து ரூ.5000 ஆக வழங்கப்படும் என அறிவிப்பு

 

புதுச்சேரி: புதுச்சேரியில் மகளிருக்கு வழங்கப்படும் ரூ.2500 மாத நிதியுதவித் தொகையானது, அவர்களின் தேவையை கருத்தில் கொண்டு 2 மாதத் தொகை சேர்த்து ரூ.5000 ஆக வழங்கப்படும்: 63,000 பெண்கள் இந்த உதவித் தொகையை பெறுகின்றனர்: துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார்.

Tags : Puducherry ,Lieutenant ,Governor ,Kailashnathan… ,
× RELATED கூட்டணி ஒப்பந்தத்தை எல்லோரும்...