சென்னை: என்டிஏவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவித்த பிறகே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்; அமித்ஷாவை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி எதற்காக டெல்லி சென்றுள்ளார் என்பது அவருக்கும் அமித்ஷாவுக்கும் மட்டுமே தெரியும் என்றும் கூறினார்.
