×

எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் மோடியின் அரசியல் எடுபடாது : திருமாவளவன்

சென்னை : திமுக – விசிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார். அதில், “புதுச்சேரியில் 1 பொது, 2 தனித் தொகுதிகள் என 3 தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளோம். திமுகவிடம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை நாங்கள் வைக்கவில்லை. எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் மோடியின் அரசியல் எடுபடாது,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Modi ,Tamil Nadu ,Thirumaalavan ,Chennai ,Liberation Leopards Party ,Thirumavalavan ,Dimuka-Visika ,Puducherry ,
× RELATED புதுச்சேரியில் மார்ச் 7-ல் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்