×

துபாயில் ஓட்டல்களில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை வெளியேற்றக்கூடாது: அந்நாட்டு அரசு உத்தரவு

மும்பை: துபாயில் ஓட்டல்களில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை ஓட்டல் நிர்வாகங்கள் வெளியேற்றக்கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. துபாயில் ஓட்டல் அறையில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அறை வாடகையை துபாய் அரசே செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Dubai ,MUMBAI ,Dubai government ,
× RELATED மத்திய கிழக்கு மோதல் எதிரொலி :...