- சந்திர சுதேஸ்வரர் கோயில் தார் திருவிழா
- ஓசூர்
- ஸ்ரீ சந்திர சுதேஸ்வரர் கோயில் தார் திருவிழா
- ஒசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்
- ஒசூர்
- Chulagiri
- தென்கனிக்கோட்டை
- அஞ்செட்டி தலுகா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி தாலுகாவில் மட்டும் மார்ச் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 14-ல் முழு வேலைநாளாக செயல்படும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார்.
