×

அன்புநிறை வாழ்த்துகளைச் சொன்ன சிறுமலர்களுக்கு நன்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: “ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளை ஒட்டி சிறுமலர் பள்ளிக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். அன்புநிறை வாழ்த்துகளைச் சொன்ன சிறுமலர்களுக்கு நன்றி” என எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நாளை பிறந்தநாள் கொண்டாட உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,MLA ,K. Stalin ,K. CONGRATULATING ,STALIN ,
× RELATED ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை பணியிட இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு