×

சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

 

சென்னை: சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியது. மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியதால், சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரானின் தாக்குதலை தொடர்ந்து கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் வான்வெளி மூடல். மத்திய குழக்கு நாடுகள் வான்வெளியை மீண்டும் திறந்த பின், விமானங்கள் இயக்கப்படும் என நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

Tags : Chennai ,Dubai ,Abu Dhabi ,Bahrain ,Middle East ,Israel ,Iran ,war ,
× RELATED புழல் சிறையில் உள்ள கைதிகள்...