×

பழனி அருகே தனியார் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

 

பழனி: பழனி அருகே தனியார் ஆலையில் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். புஷ்பத்தூரில் உள்ள காகித ஆலையில் விஷ வாயு தாக்கி பீகாரைச் சேர்ந்த நூர்அலம் (32), ராம்புரூஸ் மஞ்சூரி (35) உயிரிழந்தார். தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இருவரும் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Palani ,Nooralam ,Ramburuz Manchuri ,Bihar ,Pushpatur ,
× RELATED தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் கஞ்சா அழிப்பு