×

நிலமோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கைது..!

சென்னை: ரூ.1.5 கோடி நிலமோசடியில் ஈடுபட்ட சென்னை அண்ணா நகர் அதிமுக பகுதிச் செயலாளர் பிரசன்னகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூர் அருகே சூரப்பட்டு பிரிட்டானியா நகரில் ஒரு கிரவுண்ட் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Chennai ,Anna Nagar ,Regional Secretary ,Prasanna Kumar ,Surat ,Ambatore ,Britannia ,
× RELATED திருத்தணி ரயில் நிலையத்தில் பதுக்கி...