×

திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளாக இருந்த இருவர் தப்பி ஓட்டம்

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளாக இருந்த இருவர் தப்பி ஓடினர். தஞ்சையைச் சேர்ந்த வடிவேல், முருகானந்தம் இருவரும் தோட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், தப்பி ஓடியுள்ளனர். இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Trichy Central Prison ,Trichy ,Vadivel ,Murukanandam ,Thanjae ,
× RELATED திருத்தணி ரயில் நிலையத்தில் பதுக்கி...