×

அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

 

அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-இஸ்ரேல் இடையே முக்கிய ஒப்பந்த‌ங்கள் கையெழுத்தாக உள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்

Tags : Narendra Modi ,Israel ,India ,PM Modi ,Israeli ,
× RELATED எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலம்;...