அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
ஒட்டன்சத்திரம் அருகே இரு விபத்துகளில் இருவர் பலி
அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி இபிஎஸ் கூறும் காரணங்கள் ஏற்க கூடியதாக கருதினால் எனக்கு ஆட்சேபனை இல்லை: சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் பதில் மனு தாக்கல்
அதிமுக கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளராக கவுதமி நியமனம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
ஆதிதிராவிடர், பழங்குடி இன மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை; வாக்கு அரசியலுக்கு வாய்பிளக்க வேண்டாம்: எடப்பாடிக்கு திமுக எம்எல்ஏ பரந்தாமன் கடும் கண்டனம்
வாக்கு அரசியலுக்கு வாய்பிளக்க வேண்டாம்; ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை: எடப்பாடிக்கு திமுக எம்எல்ஏ கடும் கண்டனம்
இஸ்லாமியர்களின் கருத்தை கேட்கவில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து தவறு: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி
திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மருமகனும் தற்கொலை
மிலாடி நபியை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
தமிழகம் முழுவதும் சிறப்பு குழு அமைத்து ஆதிதிராவிட மாணவ விடுதியில் வசதியை சீர் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
காவிரியில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் எடுத்ததை எதிர்த்து வழக்கு: எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உறவினர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்த வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
காதல் திருமணம் செய்த ஜோடியை காரில் கடத்திய தாய், 4 பேர் கைது
கடலூரில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு: எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்
உதய் மின் திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டதே மின் கட்டண உயர்வுக்கு காரணம்: தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
திண்டுக்கல்லில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி துவக்கம்
“காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதை பற்றி 10 ஆண்டு காலம் கவலைப்படாமல் இருந்துவிட்டு.. “: எடப்பாடிக்கு அமைச்சர் முத்துசாமி பதிலடி
பிரதமர் என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர் :அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
அதிமுக நிர்வாகிகளுடன் 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் தேர்தல் தோல்வியை வெற்றிப் படிக்கட்டுகளாக நினைக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்த அதிமுக; தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை