உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியிருந்த யூடியூப் இணையதளம் சீரானது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியிருந்த யூ டியூப் இணையதளத்தின் முகப்பு பக்கம் சீரானது. யூடியூப் முகப்பு பக்கத்தில் ஏற்பட்ட கோளாறை தொழில்நுட்ப நிபுணர்கள் சரிசெய்தனர்
