×

சிறுமிகள் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு

வாஷிங்டன் : சிறுமிகள் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். எப்ஸ்டீன் மோசமான நபர் என 20 ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்ததால் அவருடனான நட்பை துண்டித்து விட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags : Epstein ,US ,President Trump ,WASHINGTON ,PRESIDENT ,TRUMP ,
× RELATED ரஷ்யாவிடம் இருந்து 2000 குழந்தைகள் மீட்பு: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி