×

அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், விமானத்தின் கருப்புப் பெட்டி மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்

மகாராஷ்டிரா: அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், விமானத்தின் கருப்புப் பெட்டி மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அதில் உள்ள தரவுகளை எடுப்பதிலும் சிக்கல் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ajit Pawar ,Maharashtra ,
× RELATED ஐஏஎஸ் பதவிகளில் 92% பேர் உயர்வகுப்பை சேர்ந்தவர்கள்