×

தூத்துக்குடி ரூ. 5,200 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

சென்னை: தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் ‘ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ரூ.30,000 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ரூ. 5,200 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும். கப்பல் கட்டும் துறையில் உலகளாவிய மையமாக தமிழ்நாடு உருவாகும்’ என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Tags : Thoothukudi ,Minister ,Thangam Thennarasu ,Chennai ,Finance Minister ,Tamil Nadu government ,
× RELATED இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு...