×

தமிழ்நாட்டில் 10 புதிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

 

சென்னை: தமிழ்நாட்டில் 10 புதிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆரணியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு கைத்தறி பூங்கா ரூ.24 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. 1.60 லட்சம் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது

Tags : NADU ,THENNARASU ,Chennai ,Tamil Nadu ,Artist Centenary Memorial Linen Park ,Aarani ,
× RELATED இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு...