×

தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு செயற்கையாக நிதிநெருக்கடியை கொடுத்து வருகிறது: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

 

சென்னை: ஜிஎஸ்டி வரிவிகித மாற்றங்களால் தமிழ்நாட்டுக்கு ரூ.9,600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு செயற்கையாக நிதிநெருக்கடியை கொடுத்து வருகிறது. தமிழ்நாடு முன் எப்போதும் சந்திக்காத சவால்களை அரசு எதிர்கொண்டு வருகிறது

Tags : Union government ,Tamil Nadu ,Finance Minister ,Thangam Thennarasu ,Chennai ,Minister ,Tamil ,Nadu ,
× RELATED இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு...