×

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னை: ‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்ற புறநானூறு பாடலுடன் தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவு செய்தார்.

Tags : Tamil Nadu ,Finance Minister ,Thangam Thennarasu ,Chennai ,
× RELATED கேட்டது ரூ.50,900 கோடி, தந்தது ரூ.1,151...