×

உலகளவில் எக்ஸ் சமூக வலைதளம் முடங்கியது: பயனர்கள் அவதி

 

டெல்லி: உலகளவில் எக்ஸ் சமூக வலைதளம் முடங்கியது. எக்ஸ் சமூக வலைத்தளத்தின் சேவை முடங்கி உள்ளதால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். திடீர் தடங்கல் குறித்து எக்ஸ் தளமோ அல்லது எலான் மஸ்க் தரப்போ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. போஸ்ட் போட முடியவில்லை. பார்க்க முடியவில்லை என நெட்டிசன்கள் புலம்பல்.

Tags : social ,Delhi ,X ,Tamamo ,Elon Musk ,
× RELATED தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை...