டெல்லி: சரிகம நிறுவனம் வசம் உள்ள படங்களின் பாடல்களை பயன்படுத்த இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 134 படங்களின் பாடல்களை பயன்படுத்தவோ, உரிமை கோரவோ கூடாது.