- மதுரா
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- தலைமை மு.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
- அண்ணா
- தமுக்கம்
- நெல்பேட்டை
சென்னை: மதுரையில் கட்டப்பட்டுள்ள 1.3 கி.மீ நீளமுள்ள மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலத்தை பிப்ரவரி 21ம் தேதி திறந்து வைக்கிறார். தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு நேதாஜி பெயர்; விடுதலைக்காக தனக்கென பாதை உருவாக்கிய, வீரத்தின் அடையாளமான நேதாஜி பெயரை சூட்டுவதில் பெருமை. நீண்ட பாலங்களை அமைத்து சாதனை படைத்து வருகிறது திராவிட மாடல் அரசு என்று கூறினார்.
