காரைக்குடி: காரைக்குடி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த அழகப்பாகலைக்கல்லூரி மாணவி தீபாவின் உடல் உறுப்புகள் தானம் ; அரசு சார்பில் மாணவி உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.. மித்திரங்குடி கிராமமே திரண்டு தீபாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது