கடலூர்: சென்னையில் இருந்து முதுகுளத்தூர் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளனானது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். 25 பயணிகள் காயமடைந்தனர்
