×

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், ஈசானிய திடலில் இன்று மாலை 6:00 மணி முதல் நாளை (திங்கள்கிழமை) அதிகாலை 6:00 மணி வரை தொடர்ந்து பல்வேறு இசை கச்சேரிகள் நடைபெற உள்ளது. ஈசானிய திடலில் இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் ராஜகோபுரம் மற்றும் மலை வடிவில் பிரமாண்ட அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Maha Shivratri Festival ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Isaniya Didal ,
× RELATED சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் ரூ.60...