×

1.31 கோடி மகளிருக்கு தலா ரூ.5,000 செலுத்திருப்பது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: 1.31 கோடி மகளிருக்கு தலா ரூ.5,000 செலுத்திருப்பது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். தேர்தலை காரணம் காட்டி, மகளிர் உரிமைத் தொகையை தடுக்கும் சதியை முறியடித்துள்ளோம். மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளோம்

Tags : Chief Minister MLA K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA. K. Stalin ,
× RELATED வள்ளலார் சர்வதேச மையத்தின் முடிவுற்ற...