×

நடிகை திரிஷாவை தொடர்புப்படுத்தி நயினார் நாகேந்திரன் பேசியது ஏற்புடையதல்ல: திருமாவளவன்

சென்னை: நடிகை திரிஷாவை தொடர்புப்படுத்தி நயினார் நாகேந்திரன் பேசியது ஏற்புடையதல்ல என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ‘ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் இவ்வாறு பேசியது ஏனென்று விளங்கவில்லை’ எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags : Nayinar Nagendran ,Trisha ,Thirumaalavan ,Chennai ,
× RELATED புதுச்சேரியில் ஊழலை முடிவுக்கு...