- தூத்துக்குடி SP
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உள்துறை செயலாளர்
- தேரஜ்குமார்
- சிலம்பரசன்
- தூத்துக்குடி
- மாவட்ட எஸ்.பி.
- தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு
- சி. மதன்
- திருநெல்வேலி
- பெருநகர
- நகரம்
- மேற்கு துணை ஆணையர்
- திருநெல்வேலி...
சென்னை: தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக இருந்த சிலம்பரசன் தமிழ்நாடு சட்டம் -ஒழுங்கு உதவி ஐஜியாகவும், திருநெல்வேலி மாநகர மேற்கு துணை கமிஷனராக இருந்த சி.மதன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாகவும், திருநெல்வேலி மாநகர தலைமையிட துணை கமிஷனராக இருந்த விஜயகுமார், திருநெல்வேலி மாநகர மேற்கு துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் விஜயகுமார், மாநகர தலைமையிட துணை கமிஷனர் பதவியை கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
