×

போதை மாத்திரை விற்ற ரவடி கைது

திருச்சி,பிப்.13: தாராநல்லூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் பிப்.10ம் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காந்தி மார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பூங்கா அருகே போதை மாத்திரை விற்ற சூரன்சேரி காமராஜ் நகரைச் சேர்ந்த ரவுடி வீரமணியை (25) போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 15 போதை மாத்திரைகள், ஊசியை பறிமுதல் செய்தனர்.

 

Tags : Rowdy ,Trichy ,Taranallur ,Gandhi Market ,Gandhi Market… ,
× RELATED திருச்சி அரசு மருத்துவமனையில் மனநோயாளி தற்கொலை