சென்னை: “பறவை காய்ச்சல் எதிரொலியாக நான் சிக்கனை தான் ஆஃப்பாயிலாக சாப்பிட கூடாது, நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும் என்று சொன்னேன். முட்டையை சொல்லவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.