சபரிமலை துவார பாலகர் சிலை தங்க திருட்டு வழக்கு தொடர்பாக சென்னையில் நடிகர் ஜெயராம் வீட்டில் ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், கொச்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.