- திமுக
- உடுமலை
- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.
- பொள்ளாச்சி
- ஈஸ்வரசாமி
- மாவட்ட கவுன்சில்
- ஜனாதிபதி
- ஜெயராமகிருஷ்ணன்
- ஐக்கிய தி.மு.க.
- மாரிமுத்து
- யூனியன் டி.எம்.கே.
- அமமுக சிறுபான்மையினர் சங்கம்
- சம்சுதீன்
- AIADMK...
உடுமலை,பிப்.10: திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பொள்ளாச்சி எம்பியுமான ஈஸ்வரசாமி, மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன்,ஒன்றிய திமுக பொறுப்பாளர் மாரிமுத்து மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள் முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.அமமுக சிறுபான்மை ஒன்றிய தலைவர் சம்சுதீன்,அதிமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் துருவத் அலி, மீனவரணி சபரிநாதன்,முன்னாள் வார்டு உறுப்பினர் லட்சுமி,தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திகேயன், மற்றும் பாமக சண்முகவடிவேல், பாமக மனோகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
